Monday, August 4, 2025
Wednesday, April 3, 2024
Thursday, June 2, 2022
Sunday, May 22, 2022
Saturday, May 21, 2022
அரும்பொருள் ஆன பிரபாகரன்!
தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ்.
'இருக்கிறானா? இல்லையா?" எனும் ஐய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
Monday, June 24, 2019
Monday, March 18, 2019
Sunday, March 17, 2019
Saturday, March 16, 2019
அந்தியேனும் அமுதநேரம்
அந்தி என்ற பொழுது தமிழ் மொழியில் மட்டுமேஉள்ளது! அது ஒரு ஒத்திசைவு சூழலியலை தானாகவே கொடுக்கவல்லது.ரம்மியமான அந்நிகழ்வை புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி கல்லூரி தமிழய்யா பாடம் எடுப்பார் பாருங்க.... கஞ்சி தண்ணியில்லாம கேட்டுக்கிட்டே இருக்கலாம். நிகரற்ற மன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள்.
அந்தி பொழுதினை ஊர் வழக்கில்....அந்தி,மசண்டை,கருக் கல், மாய்கை ,மயல் என்றெல்லாம் சொல்வதுண்டு.
Friday, March 15, 2019
Wednesday, March 13, 2019
இளமையில் வறுமை பக்குவப்படுத்தும் கடையாணி!
நூலில்லா ஊசியைக்கொண்டு தைத்திருந்திருந்த கந்தையான ஆடையில் பள்ளிவந்த,கல்லூரிவந்த நம்மினப்பெண்களைப்பார்க்கும்போதெல்லாம் சட்டென சமிக்கையிடும் தன்குடும்பஉறவுகள்.ஆதலால் அப்போதெல்லாம் எந்தவொரு அவலங்களும் அரங்கேறவில்லை. ஆரோக்கியமான சமூகம் உருவா(க்)க ஆசிரியர்களின் கையில்மட்டுமே உள்ளது.
இளமையில் வறுமை உப்பைப்போன்று அளவாக அவசியமாக இருக்கவேண்டும்!
ஆணுக்கு நிகராக எல்லாம் நாமளும் பண்ணலாம் ன்னு போலி பெண்ணியம் பேசிப் பேசி பல மாந்தர்களை மடையர்களாக்கிய பகுத்தறிவு என்ற மாயவலையில் சிக்கியவர்கள் இந்த நூற்றாண்டில் ஏராளமே.



















