அந்தி என்ற பொழுது தமிழ் மொழியில் மட்டுமேஉள்ளது! அது ஒரு ஒத்திசைவு சூழலியலை தானாகவே கொடுக்கவல்லது.ரம்மியமான அந்நிகழ்வை புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி கல்லூரி தமிழய்யா பாடம் எடுப்பார் பாருங்க.... கஞ்சி தண்ணியில்லாம கேட்டுக்கிட்டே இருக்கலாம். நிகரற்ற மன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள்.
அந்தி பொழுதினை ஊர் வழக்கில்....அந்தி,மசண்டை,கருக் கல், மாய்கை ,மயல் என்றெல்லாம் சொல்வதுண்டு.
0 comments:
Post a Comment