அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Thursday, November 10, 2011

என் நாடு இந்தியா

என் நாடு இந்தியா எனும் மிகப்பெரும் பேரரசு,இப்போது அரசியல்வியாதிகளின் பிடியில் சிக்கித்தவிக்கிறது மற்றபடி சில மாக்கள் மட்டுமே என் சமுதாயத்திக்கு முரணாக இன்னும் இந்த பூமித்தாயின் மடியில் தவழ்கின்றனர்.நெல்லுக்கு இறைக்கும் நீர் சிறிது நெல்சக்காலத்திக்கும் பாய்வது இயல்புதானே?.பெற்ற தாய்க்கோ பத்துமாசம் என்னை சுமக்கும் இந்த பூமித்தாய்க்கோ நான் அழியும் வரை! இவற்றுக்கிடையில் பலவிதமான உணர்ச்சிகளை மகிழ்வதும் சில நேரங்களில் உமிழ்வதுமாக காலத்தில் பிடியில் நானும் என் நாடும்......

INDIAஇந்திய மக்களும் அவர்களின் நிலப்பாடும் இப்ப அரசியல்வியாதிகளில் கையில்! எந்த நேரத்திலும் விட்டெரியும் மரண பயத்தில் நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக நாட்கள் நகர்கின்றன......

0 comments:

Post a Comment