அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Thursday, November 10, 2011

சமூக வலைத்தளம் 24x7சமூக வலைத்தளம் இன்றைய காலச்சூழ்நிலையில் மிகுந்த வரவேற்பையும் சில எதிர்(பை)பார்ப்பையும் கொண்டுள்ளது. அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த சில பிரத்தியேக சமூக வலைத்தலங்களையும் அதன் சிறந்த சமுதாயப் பங்கினையும் பட்டியலிடுகிறேன்...

உங்களின் சமூக வட்டாரத்தை மேலும் செம்மை படுத்த................ Connect to Google+
பலவருசத்துக்கு முன்னாலே நழுவிய நண்பர்களை மீட்டெடுக்க...Welcome to Facebook
மனசுலே பட்டதையெல்லாம் குருவி மாதிரி பறைஞ்சு தீர்க்க... ..... Twitter -Make chirping sounds as birds
கையிலே கிடைச் soft copy படங்களை வலையிலே போடுங்க.......Picasa more picture more fun!

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எல்லாத்துக்கும் மேலே ஆண்டவனை நம்பாதவங்க நம்ம கூகிள் ஆண்டவரை நம்புங்க....அவர் கேட்டதெல்லாம் தருவார் சிலநேரம் கேட்காததையும் தருவார்! நம்ப விறகு வெட்டியின் கதையில் வரும் தேவதையும் பலவிதமான கோடாரியும் போல....
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

0 comments:

Post a Comment