நூலில்லா ஊசியைக்கொண்டு தைத்திருந்திருந்த கந்தையான ஆடையில் பள்ளிவந்த,கல்லூரிவந்த நம்மினப்பெண்களைப்பார்க்கும்போதெல்லாம் சட்டென சமிக்கையிடும் தன்குடும்பஉறவுகள்.ஆதலால் அப்போதெல்லாம் எந்தவொரு அவலங்களும் அரங்கேறவில்லை. ஆரோக்கியமான சமூகம் உருவா(க்)க ஆசிரியர்களின் கையில்மட்டுமே உள்ளது.
இளமையில் வறுமை உப்பைப்போன்று அளவாக அவசியமாக இருக்கவேண்டும்!
ஆணுக்கு நிகராக எல்லாம் நாமளும் பண்ணலாம் ன்னு போலி பெண்ணியம் பேசிப் பேசி பல மாந்தர்களை மடையர்களாக்கிய பகுத்தறிவு என்ற மாயவலையில் சிக்கியவர்கள் இந்த நூற்றாண்டில் ஏராளமே.
0 comments:
Post a Comment